PUBLISHED: 08 May 2022

இரட்டை சகோதரர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த உதவி

சேலத்தில் B.Sc (CS) பயிலும் இரட்டை சகோதரர்கள். தந்தை இறந்து 8 ஆண்டுகளாகிறது. தாய் கூலி வேலை கடந்த 3 பருவ கட்டணங்கள் நன்செய் செலுத்திய நிலையில் 1வருக்கு 4ம் பருவ கட்டணமான ரூ.9500 சேலம் பிருந்தாவன் சாலை பிரபு வீடியோஸ் திரு.பாபு அவர்கள் செலுத்தினார்கள்.

இரட்டை சகோதர்களில் மற்றொரு மாணவனுக்கு சேலத்தில் உள்ள தஞ்சாவூர் ஆர்ட் கேலரி உரிமையாளர் திரு.KMS வெங்கடேஸ்வர் அவர்கள் ரூ.9,500 வழங்கினார். காசோலை மாணவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.